ஞாயற்று கிழமை ஊமை ............

எந்த ஒரு உயிரையும்
கொல்லக் கூடாது
என்று சித்தாந்தம்
பேசும் நான் .........

ஓவ்வொரு
ஞாயற்று கிழமையும் ஊமையாகிறேன்
கறிக்கடையில்
கறி வாங்கும் போது..........................

எழுதியவர் : ப.ராஜேஷ் (26-Dec-11, 7:47 pm)
பார்வை : 326

மேலே