குளிருது... குளிருது...!

குளிருது குளிருது
பனி மார்கழி...

கும்பிடு கும்பிடு
சாமி சரணம்...

வணங்கிடு வணங்கிடு
எழில் தேவனை...

வளருது வளருது
நல்ல பக்தியும்...

பெருகுது பெருகுது
அருள் ஆசியும்...

வருகுது வருகுது
இனிய புத்தாண்டு...

நல்கிடும் நல்கிடும்
நல்ல மாற்றங்கள்...!

எழுதியவர் : சீர்காழி. சேது சபா (27-Dec-11, 12:07 am)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 249

மேலே