ஊட்டி மலைமீது..!

பச்சை போர்வைக்குள்
கம்பீரமாய் மலை,
நடுக்கத்துடன்
குளிரில் நாங்கள்..!

எழுதியவர் : சீர்காழி. சேது சபா (27-Dec-11, 9:20 am)
பார்வை : 372

மேலே