நட்பின் ஆழம்

நட்பு
பிரியும்போதுதான் தெரியும்
நட்பின் வலி ..
ஆழ்கடலைவிட ஆழ்மானதென்று !
நட்பின் பிரியம் கூடும்போதுதான் தெரியும்
ஆழ்கடலென்ன ஆழமென்று !...

எழுதியவர் : சுரேஷ்.G (27-Dec-11, 10:39 pm)
பார்வை : 952

சிறந்த கவிதைகள்

மேலே