தோழியே உனக்கு நான் 555

தோழியே.....

சோகங்கள் வந்தாலும்...

துக்கங்கள் வந்தாலும்...

சந்தோசங்கள் நிறைந்தாலும்...

எதுவாக இருந்தாலும்...

சொல்லி அனுப்பு...

நட்புக்குமட்டுமல்ல ...

உன் உறவுகளுக்கும் தோல் கொடுக்க

நண்பன் நான் இருக்கிறேன் என்று .....

நட்புடன் முதல்பூ.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (31-Dec-11, 11:37 am)
பார்வை : 421

மேலே