நண்பனிடம் சொல் 555
நண்பா .....
உன் வாழ்வில் எது நடந்தாலும்
உன் நண்பனிடம் சொல் ...
உன் பிரியமானவளிடம்
சொல்லாதே...
நண்பன் புரிந்துகொள்வான் ...
பிரியமானவள் புரியாமல் கொள்வாள்.....
நண்பா .....
உன் வாழ்வில் எது நடந்தாலும்
உன் நண்பனிடம் சொல் ...
உன் பிரியமானவளிடம்
சொல்லாதே...
நண்பன் புரிந்துகொள்வான் ...
பிரியமானவள் புரியாமல் கொள்வாள்.....