என் தோழி தமிழ் 555
தோழியே.....
உன்னோடு நான் அறிமுகமான
நாள் முதல்...
எனக்க் நீ சந்தோசத்தை மட்டும்
காட்டினாய்...
உன்னோடு நான் கோபம் கொண்ட
போதுதான் ...
சோகத்தை எனக்கு நீ காட்டினாய்...
அன்பு, பாசம், காதல், நட்பு...
எல்லாவறையும் எனக்கு நீதான்
அறிமுகம் படுத்தினாய்...
உன்னை எனக்கு தந்த உன் தாய்க்கு
எனது முதல் நன்றி .....
இது என் தோழிகள் MATSKUG சமர்ப்பணம் .....
நட்புடன் முதல்பூ....