அழகான நாட்கள்......
அழகான நாட்கள் அது அவளுடன்
இருந்த கனவு நாட்கள்.....
ஓராயிரம் வார்த்தைகள் பேசியும்
இன்னும் மீதமிருக்கிறது வார்த்தைகள்...
எனது பிறந்தநாள் பரிசாக
நீ கொடுத்த பொருளனைத்தும்
உன் நினைவினை மட்டுமே பறைசாற்றும்,
ஆனால் உன் நினைவோ
நம் அழகான கல்லூரி நாட்களை பறைசாற்றும்...