Matram

நன்றாகதான் இருந்தேன் காதலா......
உன்னை காதலிக்கும் வரை
இன்று
ஏனோ மாற்றம்........
புரியாமல் தவிக்கிறேன்...!!!
மனதில் ஆயிரம் கேள்விகள்,
நீ எனை விரும்புகிறாயா...??????????

எழுதியவர் : vaisa (31-Dec-11, 2:23 pm)
சேர்த்தது : samu
பார்வை : 239

மேலே