மழை....

சில்லென்ற தூறல்
சிலிர்க்க வைக்கும் சாரல்...

சொட்டு சொட்டாய்
என்னை தொட்டே
சிந்தை எங்கும் குளிர செய்தாய்.....

வட்டமிட்டே சுற்றிசெல்லும்
பட்டாம்பூச்சியாய் உள்ளம் செல்ல...

ஆயிரம் வேதனையும்
ஓராயிரம் வலிகளும்
கரைந்து போனது
மழையோடு மழையாக......

எழுதியவர் : anusha (31-Dec-11, 3:57 pm)
Tanglish : mazhai
பார்வை : 278

மேலே