சாரல்...........

மழைக்கால சாரல்
முகத்தினில் மோதும் போது,
சிலிர்கிறது சிந்தை....

சில்லென்ற காற்று
என்னை தீண்டும் போது
குளிர்கிறது உள்ளம்....

சாரல் மழையென
கொட்டி தீர்க்கையில்
நனைந்திட துடிக்கின்றது உள்ளம்....

நனைந்து விளையாட
கரைகிறது கர்வம்....

எழுதியவர் : anusha (31-Dec-11, 4:06 pm)
Tanglish : saaral
பார்வை : 228

மேலே