கண்ணதாசன் காரைக்குடி !
உன்னுள் எத்தனை வரிகளை
எழுதி வைத்திருந்தாய் ....... ?
வற்றாத ஞானத்தில் எண்ணங்கள்
காகித நிலத்தில் கண்ட எழுத்துக்கள் !
இன்று பாடல்களாக மக்கள் மனதில்
நல்ல தாலாட்டாக அமைதி சுழலில் !
அழியாத நினைவாக என்றும்
மனதில் "கண்ணதாசன் காரைக்குடி "
-ஸ்ரீவை.காதர் -