எதிர்காலம்

காலம் என்பது பனிமூட்டம்...
எதிர்காலமும் தெரியாது
கடந்த காலமும் தெரியாது
நிகழ்காலம் மட்டுமே நிஜமானது..

நிஜத்தில் இருக்கிறோம் என்ற நம்பிக்கையோடு
எதிர்கால வெளிச்சத்தை நோக்கி மெதுவாக நகர்வோம்
அந்த பனிமூட்டம் போல..

எழுதியவர் : Sakthi kj (2-Jan-12, 11:31 pm)
Tanglish : yethirkaalam
பார்வை : 1703

சிறந்த கவிதைகள்

மேலே