காதல் பாடம்

காதலின் ஆரம்பம்

பொய் சொன்னால் ரசிப்பதும்
மெய் சொன்னால் வெறுப்பதும்

காதலின் முடிவு

பொய் சொன்னதால் வெறுப்பதும்
மெய் சொன்னதால் ஏற்பதும்..

மேகநாதன்

எழுதியவர் : மேகநாதன் (3-Jan-12, 12:16 pm)
Tanglish : kaadhal paadam
பார்வை : 262

மேலே