நெஞ்சில் சிரிப்பவள்

நான் நிலவில் நடப்பவன்
அவள் நினைவில் நடப்பவள்
நெஞ்சில் சிரிப்பவள்
அவள் கனவில் வருபவள்
நான் கற்பனை செய்பவன்
கவிதை சொல்பவன்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jan-12, 3:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 243

மேலே