உனது Ninaivaiye சொத்து...
உனது நினைவையே சொத்தாக நினைத்து,
உன் நினைவோடு மட்டுமே வாழ்கிறேனடி...
என்னை நீ பிரிந்தாலும்,
உன்னை என் உயிராக நினைத்து உயிர் வாழ்கிறேன்...
உனது நினைவையே சொத்தாக நினைத்து,
உன் நினைவோடு மட்டுமே வாழ்கிறேனடி...
என்னை நீ பிரிந்தாலும்,
உன்னை என் உயிராக நினைத்து உயிர் வாழ்கிறேன்...