குழந்தை வரம்

விந்தணுக்களும் கருமுட்டைகளும்
மலாடாகி
பாலியில் மருத்துவம்
பலனளிக்க மறுத்து
குழந்தை வரம் வேண்டி
பல மையில் பாதயாத்திரை
போகும் வழியில்
ஆங்காங்கே
ஆதரவற்று நிற்கிறது
அனாதை இல்லங்கள்...

--தமிழ்தாசன்---

எழுதியவர் : --தமிழ்தாசன்--- (4-Jan-12, 11:30 pm)
சேர்த்தது : தமிழ்தாசன்
பார்வை : 1016

மேலே