புன்னகை மலர

புன்னகையை திருடி சென்று விட்டாய்
வாடியிருக்கும் என் முகத்தில்
கண்ணீர் ஊற்றி வளர்க்கிறேன்
புன்னகை மலர தினமும்...

எழுதியவர் : பிரியதர்ஷினி Krishnamoorthy (6-Jan-12, 10:32 am)
சேர்த்தது : Sindhanai Muthu
Tanglish : punnakai malara
பார்வை : 217

மேலே