தித்திக்கும் பெயர்

பருகிய தேன் கூட
இப்போது கசகிறது
இதழ் உன் பெயரை
ஊச்சரித்த பின்பு...

எழுதியவர் : பிரியதர்ஷினி Krishnamoorthy (6-Jan-12, 10:15 am)
Tanglish : thithikkum peyar
பார்வை : 200

மேலே