ஒரு கனவு சொன்னது !

ஒரு நாள் கனவு
வாழ்க்கையிடம் கேட்டது ?

எப்போது நாமெல்லாம்
உண்மையாக இருப்போம் என்று ..... !

வாழ்க்கை சிரித்தபடி பதில் சொன்னது
" ஒரு போதும் இல்லை என்று " ........... !!


-ஆக்கம் -
ஜென்சி விக்டர்.

தகவல் .
ஸ்ரீவை.காதர்

எழுதியவர் : தகவல் .ஸ்ரீவை.காதர் (6-Jan-12, 11:28 am)
பார்வை : 319

மேலே