உனக்காக ஒரு பரிசு !

வாழ்கையின் ஓவ்வொரு
கஷ்டத்தின் உள்ளே ஒரு
பரிசு இருக்கிறது - எனவே
கஷ்டத்தை எதிர்கொள் - நீ
துவண்டுவிடாமல் - உன்
எதிர்பார்ப்பை "கடவுள் "
இனிமையாக முடித்து வைப்பார் !
படைப்பு .
ஜென்சி விக்டர்
தகவல்.
ஸ்ரீவை.காதர்