நண்பா எழுந்திரு ...

நண்பா எழுந்திரு ...
இன்று உன் கடமைகள் முடிக்க ...
உன் உடமையை காக்க ...
உன் திறமையை வளர்க்க ....
காலை உறக்கம் இவர்களது எதிரி அவனிடம் இருந்து தப்பித்து பணிக்களை தொடர எழு ....
காலை வணக்கம் நண்பா....

எழுதியவர் : boopathirajatharamanagalam (9-Jan-12, 11:20 am)
சேர்த்தது : boopathirajatharamangalam
பார்வை : 752

மேலே