கல்லான உன் இதயம்!
பெண்ணே!
உன் இதயத்தை கல்லாய்
படைத்தவன்!
என் இதயத்தை மெழுகாய்
படைத்துவிட்டான்!
உன்னை நினைத்து
உருகுவதற்காக!
பெண்ணே!
உன் இதயத்தை கல்லாய்
படைத்தவன்!
என் இதயத்தை மெழுகாய்
படைத்துவிட்டான்!
உன்னை நினைத்து
உருகுவதற்காக!