டூ யு லவ் மீ ??

தோல்வி தான் முடிவு
என்று தெரிந்தும்
தோற்கும் துணிவில்லை எனக்கு...

ஆகையால்.....

தோல்வியே தழுவாத
தோழமையில் தொடர்வேன்
உன்னுடன் என்றும்......

எழுதியவர் : மதிநிலா- mathinila (9-Jan-12, 12:46 pm)
பார்வை : 454

மேலே