சந்தோஷ கேடு !

சந்தேக கோடு - இது
ஒரு நிஜமான மாயை
சூழ்நிலை சாட்சி - இன்னும்
நம்பவைக்கும் கானல் நீர் காட்சி !

அன்பு வலுவிழந்து நம்பிக்கை குறைந்தால்
இந்த சந்தேக கோடு கேடில்தான் முடியும் !

உன் மனதில் நீ யார் என்று - இன்னும்
அடிக்கடி கேட்டுக்கொள் ?

உன்னை சார்ந்தவர்கள் என்றுமே
நிஜமான உறவாக உன்னுடன்

சந்தேகம் இதன் வேகம் அதிகம்
விவேகம் கொள்ளாமல் விடை தேடு !

ஒளிமயமாக உன் வாழ்கை - இன்னும்
எப்போதும் சந்தோசமாக !!

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் (9-Jan-12, 12:54 pm)
பார்வை : 323

மேலே