வறுமை

வரண்டாவில் இருக்கும்
நாய்க்கு மாமிசத்துடன் உணவு
வீட்டில் ....

குப்பை தொட்டியில் தூக்கி எறிந்த
வாழை இலையில் உள்ள மீதத்தை
துடைத்து உண்ண போட்டி இடும்
பிச்சைகாரர்கள்
தெருவில் ....

மேகநாதன்

எழுதியவர் : மேகநாதன் (9-Jan-12, 4:12 pm)
Tanglish : varumai
பார்வை : 289

மேலே