தோழியும் காதலியும்

ஒரு கண்ணை மட்டும்
அடித்து
ஆசை ஊட்டுபவள்
காதலி !!!


இரு கண்களையும்
இதமாய் இமைத்து
நம்பிக்கை ஊட்டுபவள்
தோழி !!!

எழுதியவர் : நலிகா (எ) mailism (10-Jan-12, 12:19 pm)
பார்வை : 555

மேலே