சொந்தம்

எனக்கு மட்டும் சொந்தம்,
என்று நன் எதையும்
நினைத்தது இல்லை
உன் "அன்பு" கிடைத்த அந்த
நொடி முதல்!....

எழுதியவர் : சனாக (10-Jan-12, 3:54 pm)
Tanglish : sontham
பார்வை : 366

மேலே