செவ்விளநீர் செந்தமிழ் கவிதை

செவ்விளநீர்
தென்னையில்
கை அருகே
செந்தமிழ் கவிதை
நெஞ்சினில்
நீ அருகே
----கவின் சாரலன்
செவ்விளநீர்
தென்னையில்
கை அருகே
செந்தமிழ் கவிதை
நெஞ்சினில்
நீ அருகே
----கவின் சாரலன்