தமிழ் மொழி

உன் விழியை
பார்க்கும் போது...
என் உயிர் மொழியாகிய
தாய் மொழியான - தமிழ் மொழியை
மறந்தேன் நான்..!

எழுதியவர் : Reegan (12-Jan-12, 10:23 am)
Tanglish : thamizh mozhi
பார்வை : 346

மேலே