கண்கள்....

காதலியே! உன்
அழகை ஏன் கண்ணாடியில் பார்க்கிறாய்..,

என் கண்ணகளை பார்- உன் அழகை
அது காட்டும்...,

எழுதியவர் : pommu (13-Jan-12, 1:45 pm)
Tanglish : kangal
பார்வை : 213

மேலே