மலர்ந்தது

அவள் சின்ன சின்ன
சண்டைகள் போடும் போது
கூட - அவளின் மீது
கோபம் வரல..
காதல் வந்தது..!

எழுதியவர் : Reegan (13-Jan-12, 10:44 pm)
சேர்த்தது : AK Reegan
பார்வை : 194

மேலே