காதல் கனவு கவிதை

காதல் கனவுகள் தருகிறது
கவிதையாய் விரிகிறது
கடைசியில்
கண்ணீரில் நனைகிறது

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jan-12, 8:50 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 294

மேலே