ஒரு முறை

பிறப்பது ஒரு முறை ,
வாழ்வதும் ஒரு முறை ,
பிறகு எதற்கு கோபம்
என்னும் வன்முறை .
விட்டுக்கொடுங்கள் உங்களின் அன்பான
வர்களை என்றுமே விடாமல் இருக்க .
பிறப்பது ஒரு முறை ,
வாழ்வதும் ஒரு முறை ,
பிறகு எதற்கு கோபம்
என்னும் வன்முறை .
விட்டுக்கொடுங்கள் உங்களின் அன்பான
வர்களை என்றுமே விடாமல் இருக்க .