உழைப்பு

நிலையாக நிற்க
அடித்தளம்
தேவை,
ஆனால் உன்
வாழ்க்கைக்கு
நிரந்திர
அடித்தளம்
வேண்டும்
என்றால்
உன் உடம்பின்
காலாகிய
அடித்தளம்
ஓடி கொண்டே
இருக்க
வேண்டும்

எழுதியவர் : சண்முகம் (18-Jan-12, 1:34 pm)
பார்வை : 391

மேலே