வாடகை என்ன
வாடகை என்ன.......
உயிரே உனக்கு இந்த உலகில்
குடியிருக்க
சொந்த வீடு ஏதும் இல்லையா
இல்லைபோலும்
வாடகை வீடுகளில் குடியிருந்து
பின்னர் பறந்து செல்கின்றய்
மனித உடலில் நீ இருந்ததிற்க்கு
கொடுத்த வாடகை தான் என்ன
ரா. ராஜி