மகளே

மகளே
நீ
பிறந்த
பொழுது
நான்
தந்தையாக
பிறந்தேன் !

எழுதியவர் : சண்முகம் (18-Jan-12, 7:32 pm)
சேர்த்தது : சண்முகம்
Tanglish : magale
பார்வை : 306

மேலே