முதல் கவிதை

நிலத்தை தோண்டினால்
நீர் இருக்கும் ..
என் மனதை தோண்டினால்
கல்லூரியின் நினைவுகள்
மட்டுமே இருக்கும்...

எழுதியவர் : niranjana (18-Jan-12, 9:42 pm)
Tanglish : muthal kavithai
பார்வை : 301

மேலே