உன் காயத்திற்கு என் காயமே உனக்களிக்கும் என் மருந்து
நீ பட்ட காயத்திற்கு மருந்தளிப்பது என் விரல்களுக்கு சாதியமற்றதாய் இருந்திருக்கலாம்.,
ஆனால் உன் வலியை தானும் பெற அது தன்னையும் காயப்படுதிக்கொள்வது
சத்திய சாத்தியம் என்பதை நீ ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்...