கல்வி அவசியம் 9543048494

கல்வியை காரணம் காட்டி என் காதலை நிராகரித்து விட்டாள்,

படித்த அவளுக்கே பகுத்தறிவு இல்லாத போது
எப்படி புரிய வைப்பேன்

அவள் பெற்றோரிடம்.?!

எழுதியவர் : மைதிலியின் மானசீக காதலன் (20-Jan-12, 6:57 am)
பார்வை : 622

மேலே