உயிராக...,

காரணம் இல்லாமல் கண்ணீர்
வருகிறது எனக்கு - ஏனெனில்

நான் உன்னை நேசிக்கிறேன்...,

உண்மையாக அல்ல....,

உயிராக நேசிப்பதால்...,

எழுதியவர் : POMMU (20-Jan-12, 2:23 pm)
சேர்த்தது : pommu
பார்வை : 282

மேலே