காதல் தோல்வி கவிதைகள்

இரண்டு மணி நேரம் திரையில் பார்த்த நிழல் காதலுக்கு மதிப்பு தரும் பெண்கள்

இரண்டு வருடம் அவர்களின் நிழலாக தொடர்ந்து சென்றாலும்

நிஜக் காதலுக்கு அவர்களிடம் மதிப்பு கிடைப்பதில்லை......

எழுதியவர் : கலைஅசோக் (21-Jan-12, 1:35 pm)
சேர்த்தது : R Ashok
பார்வை : 487

மேலே