என் நெஞ்சில் காதல் தீபம் 555

பெண்ணே.....
நான் உன்னை சுவாசிக்கிறேன்
என்று தெரிந்தும்...
உன்னை ஒருவன் நேசிக்கிறான்
என்கிறாய்...என்னிடம்...
அவன் தான் உன் விருப்பம்
என்றால்...
நீ அவனையே மணந்துகொள்...
நான் வருந்தமாட்டேன்...
எப்போதும் நீ எனக்காக என்னை
நினைத்து வருந்தக்கூடாது...
நீ சந்தோசமாக வாழ்கிறாய் என்று
நான் கேட்டாலே ...
அது எனக்கு சொர்க்கம் தான் ...
என்னாலும் உன் நினைவில்
உன் மனம் விரும்பும் பூ.....