காதல் தோல்வி கவிதைகள்

அவளை பார்த்த போதெல்லாம் பிரிவு வரும் என்று நினைக்கவில்லை.....

பிரிந்த போது தான் நினைக்கிறேன் ஏன் பார்த்தேன் என்று....................

எழுதியவர் : கலைஅசோக் (21-Jan-12, 1:48 pm)
பார்வை : 444

மேலே