வெற்றியின் ஆர்பரிப்பு . .

இலட்சிய வாழ்வு வேண்டி
பிறக்கையிலே தலைகீழாய் தவம்

நீர்சூழ் உலகில் புதுமை காண
திரவத்தில் வளர்ந்தவன்

காற்று மண்டலத்தில் கால்
வைத்ததும் கதறி அழுவதேன் ? ?

ஒருவேளை இது தான்
வெற்றியின் ஆர்ப்பரிப்பா ...!!!

எழுதியவர் : honey (21-Jan-12, 2:50 pm)
சேர்த்தது : honeywing
பார்வை : 279

மேலே