எனக்கு ஓய்வு தேவையாம்

எனக்கு வயது ஆகி விட்டதாம்
எனக்கு ஓய்வு தேவையாம்
அரசாங்கம் சொல்லுகிறது
மூத்த மகளுக்கு பேர்களாம்
பாக்கனும் -அடுத்துள்ளவளுக்கு
ஆடி சீர் செய்யனும்
கடைசி மகளுக்கு கல்லூரில
பணம் கட்டனும்
பொம்பள பிள்ளை பெத்தவனுக்கு
ஓய்வு தேவைதான

எழுதியவர் : (21-Jan-12, 1:38 pm)
சேர்த்தது : sruban
பார்வை : 243

மேலே