முகம்

இந்த உலகில்
பல வித முகங்கள்
பார்த்தாகிவிட்டது -ஆனால்
இன்னும் பார்க்க முடியவில்லை
மனித முகத்தை மட்டும்
மனித மனம் ஒரு
விசித்திர கண்ணாடி
ஒரே நேரத்தில் அனேக
முகம் கட்டுகிறது -ஆனால்
எந்த மனமும் கட்டவில்லை
மனித முகத்தை மட்டும்

எழுதியவர் : (21-Jan-12, 1:23 pm)
Tanglish : mukam
பார்வை : 289

மேலே