பாலமுதம். . .

பிள்ளை பசிக்காக
உறிஞ்சி குடிக்கையில்
தான் இன்னும்
பொங்கி பெருகுகிறது
பெருமிதத்தால்
அன்னைக்கு பாலமுதம் . . .

எழுதியவர் : (21-Jan-12, 3:22 pm)
சேர்த்தது : honeywing
பார்வை : 250

மேலே