கண்ணீர்ப்பூக்கள் ..........

பூஜையறை செல்லும் பூக்கள்
தண்ணீரில் நனைக்கபடுகின்றன,

கல்லறை செல்லும் பூக்கள்
கண்ணீரில் நனைக்கபடுகிறன,

தண்ணீரில் நனையும் பூக்களைவிட
கண்ணீரில் நனையும் பூக்களையே
நான் நேசிக்கிறேன் !

பிறர் சோகங்களை அது சுமப்பதனால்........

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா.. (21-Jan-12, 3:24 pm)
பார்வை : 434

மேலே