மழை

மலைகளில் பிறந்தாய்
காடுமேடுகளில் பூரண்டாய்
ஆறுகளை ஓடினாய்
கடலில் சேர்ந்தாய் ...
மேகங்களால் கவறபட்டாய்..
மழையாய் திரும்பினாய் .....

எழுதியவர் : (31-Aug-10, 12:30 am)
சேர்த்தது : dinu
பார்வை : 427

மேலே